Wednesday, October 31, 2007

பார்ப்பன மதவெறி கும்பலை விரட்டியடிப்போம்

கண்டண ஆர்ப்பாட்டம்

குஜராத். .....

குஜராத்தில் பல ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களை கொன்று குவித்த ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள், பி.ஜே.பி போன்ற பார்ப்பன பாசிஸ்டுகளை தெகல்கா என்ற பத்திரிக்கை நிறுவனம் வெளி உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளது. இந்து ராஷ்டிரத்தை நிறுவ முயலும் இந்த பாசிச கும்பலின் கொடூரமான கொலைகளை தனது உயிரையும் பணயம் வைத்து படம் பிடித்துள்ளது தெகல்கா நிறுவனம். முஸ்லிம் மக்களை கொன்று குவித்த விதத்தை இந்த மதவெறி நாய்களின் ஒப்புதல் வாக்குமூலமாக தருவதை அப்படியே படம் பிடித்து காட்டியப்பின்னும், இந்த வெறி நாய்கள் மீது ஒரு நடவடிக்கையும் இல்லை.

ஒரு கர்பினிப்யான முஸ்லிம் பெண்ணின் வயிற்றை கிழித்து அந்த சிசுவை இரண்டாக பிளந்து வீசியதை ஒரு காட்டுமிராண்டி ஒப்புக்கொள்கிறான், முஸ்லிம் பெண்கள் கொழுகொழுவென்று இருந்தார்கள், அவர்களை நாங்கள் புணர்ந்தோம் என்றும் இந்த நாய்கள் பெருமையுடன் கூறுகின்றன. இதை படிக்கும் போதே நமது உணர்வுகள் கொந்தளிக்க வில்லையா? இந்த நாய்களை கண்ட இடத்திலேயே கொன்று குவிக்க வேண்டாமா? உணர்வுள்ளவன் இந்த நாய்கள் மீது, ஒரு கல்லையாவது வீசாமல் இருக்க முடியுமா?

ஜெயா மாமிக்காக ஞாயிற்றுக்கிழமையும் கடைதிறக்கும் உச்ச நீதிமன்றம் (குடுமி மன்றம்) மோடி, அத்வானி, போன்ற பாசிஸ்டுகளுக்கு எதிராக ஒரு துரும்பை கூட வீசாத மர்மம் என்ன?

இவ்வளவு ஆதாரங்களுக்கு பின்னும் எந்த ஓட்டுப் பொருக்கி அரசியல்வாதியும் பார்ப்பன பாசிஸ்டுகளை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை.

இந்நிலையில் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு போன்ற புரட்சிகர அமைப்புகள் இந்த பார்ப்பன பாசிஸ்டுகளை கண்டித்தும், கைது செய்யக்கோரியும் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. இன்று மாலை 4 மணியளவில் சென்னையில் ஆர்ப்பாட்டமும், பார்ப்பன பாசிஸ்டுகளின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தின் முழக்கங்களை கீழே காணலாம்:

குஜராத் மக்களை கொன்று குவித்த கொலைகாரன் மோடியை - கைது செய்!

கொலைவெறியை தூண்டிய அத்வாணியை - கைது செய்!

பார்ப்பன மத வெறி கும்பலை - தமிழகத்திலிருந்து விரட்டியடிப்போம்!

பெரியார் பிறந்த மண்ணிலே
பார்ப்பன மதவெறி கும்பலை
ஓழித்துக் கட்டுவோம்! ஓழித்துக் கட்டுவோம்!!

இந்து என்று சொல்லாதே!
பார்ப்பான் பின்னால் செல்லாதே!
இந்து என்று சொல்லாதே!
பார்ப்பான் பின்னால் செல்லாதே!

குஜராத் முஸ்லீம்களை கொன்று குவித்த பார்ப்பன
மதவெறி கொலைகாரன் மோடி,அத்வாணி
வகையராக்களைகைது செய்! கைது செய்!!

மத்திய அரசே! மத்திய அரசே!!
தடை செய்! தடை செய்!!
பார்ப்பன பாசிஸ ஆர்.எஸ்.எஸ், பா.ஜா.க
இந்து முன்னணி, தேச துரோக கும்பலை
தடை செய்! தடை செய்!!

சேது சமுத்திர பந்துக்காக
ஞாயிற்றுக் கிழமையும் விசாரணை நடத்தும்
உச்சிக் குடுமி மன்றமே!
உச்ச நீதி மன்றமே!
குஜராத் முஸ்லீம்களை கொன்றதாக
வாக்கு மூலத்தை அள்ளி வீசுய
பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு எதிராக
உன் உச்சிக் குடுமி ஆடாத
மர்மம் என்ன? மர்மம் என்ன?

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து
பச்சிளம் குழந்தையை வெளியில் எடுத்து
இரண்டாய் பிளந்து வீசிய
வி.எச்.பி, ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி,க்கு
பாடை கட்டுவோம்! பாடை கட்டுவோம்!!

சாதி ஆதிக்கமும் தீண்டாமையும்
இந்து மதத்தில் இல்லையென்று
கூசாமல் பொய் சொல்லும்
கொலைகாரன் ராமகோபாலனே,
சாதி, தீண்டாமையை நிலைநாட்டும்
மனுநீதி கீதையை
தீயிலிடத் தயாரா?

நாம் அனைவரும் இந்து என்று
பழங்குடி மக்களை அணிதிரட்டி
குஜராத் முஸ்லீம்களை கொன்று குவித்த
ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி கும்பலே
பழங்குடி மக்களை, தாழ்த்தப்பட்ட மக்களை
ஆலயத்தின் அர்ச்சகராக
நியமிப்பாயா? நியமிப்பாயா?

நாமெல்லாம் இந்துக்கலென்றால்
சிதம்பரம் கோயில் தீட்சதரை
மாரியாத்தா கோயிலுக்கும்
மாரியாத்தா கோயில் பூசாரியை
சிதம்பரம் கோயிலுக்கும்
டிரான்ஸ்பர் செய்ய தயாரா?

ஒரு குலத்துக்கு ஒரு நீதி
என்பது தான் பர்ப்பனியம்
ஒரு வர்கத்துக்கு ஒரு நீதி
என்பது தான் மறுகாலணியம்!

பன்னாட்டு கம்பெனியும் பார்ப்பானும் ஓரணி
பஞ்சமனும், சூத்திரனும், தொழிலாளியும் எதிரணி!

முறியடிப்போம்! முறியடிப்போம்!!
பார்ப்பன மதவெறி கும்பலை
முறியடிப்போம்!முறியடிப்போம்!!
விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!!
ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி தேச துரோக கும்பலை
விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!!

17 comments:

Anonymous said...

to destroy these paarpankal is difficult only way is give the opportunity to lowcast people in all government jobs in future but it have to handle by secret.

Anonymous said...

இந்துத்துவாவின் வக்கிரமுகம் உலகிற்கு வெளிக்கொணரப்பட்டுள்ளது. நாஜிக்களின் வக்கிரமனோபாவத்தைவிட இது உக்கிரமானதாக உள்ளது.பாஸிஸமனோபாவம் மனிதகுலத்திற்கு எத்தனை தீங்கு தரும் என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.இந்த இந்துதுவவாதிகள் மனிதகுலத்திற்கு எதிரான நரமாமிச மனிதர்கள் என்பதும் மறுக்கமுடியாத நிஜம்.முஸ்லிம்களுக்கு எதிரான இந்த இந்துத்துவ மனோபாவம் பல காலம் தொட்டே வளர்த்து விடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் ஈடுப்பட்டவர்கள் எவ்வித குற்ற உணர்வின்றி செயல்பட்டுள்ளனர். இஸ்லாமியர்களை அழிப்பது இவர்களுக்கு பெருமிதமான செயலாக மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளது இதிலிருந்து நாம் அறியமுடிகிறது. இந்துமதத்தை முன்னிருத்தியே கலவரமிருகங்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர்.வேட்டை நாய்களைப் போல, முஸ்லிம்களை தேடி தேடி கொன்று அழித்துள்ளார்கள்.உயிரோடு எரிப்பது, வெட்டுவது, குத்துவது, ஆயுதங்களுடன் கொன்று தீர்ப்பது, ராக்கெட் லாஞ்சர், கேஸ் சிலின்டர் போன்ற சாதனங்களுடன் என்று சகலவிதமான யுக்திகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. குஜராத்தில் நடைப்பெற்ற இந்த முஸ்லிம் இன ஒழிப்பிற்கு அரசாங்கமே துணை நின்றது மனித குல வரலாற்றில் மாறாத வடுவாக இருக்கும்.
இந்த நாட்டில் இஸ்லாமியர்கள் வாழக்கூடாதா? இந்துக்களை ஒன்றினைக்க முஸ்லிம்களை பலியிட வேண்டுமா? இந்துத்துவம் பேசும் காவி மிருகங்களை இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் என்ன செய்யப்போகிறது?மூளை செல்களிலும், ரத்த நாளங்களிலும் முஸ்லிம் எதிர்ப்புணர்வை கொண்டு திரியும் பயங்கரவாத காவிமிருகங்கள் இருக்கும் இந்த தேசத்தில் என் சகோதரர்களுக்கு என்ன பாதுகாப்பை மத்திய அரசாங்கம் கொடுக்கப்போகிறது? இத்தனை உயிர்களை ஈவு இரக்கமின்றி கொன்று ஒழிக்க காரணமாக இருந்த "மோடி" என்ற மனிதனுக்கு என்ன தண்டனை? இஸ்லாமியர்களை அழிப்பதையே கொள்கையாக கொண்டிருக்கும் சங்பரிவாரங்களுக்கு மத்தியில் முஸ்லிம் சமூகம் எப்படி பாதுக்காக்கப்பட போகிறது?இந்த கொடுமைகள் குஜராத்தில் மட்டுமா மற்ற இடங்களிலும் தொடருமா? இஸ்லாமியர்களை அழித்தொழிக்கும் இந்த வக்கிர கூட்டுமனோபாவம் எப்படி விதைக்கப்பட்டது? இப்பேரழிவை செயல்படுத்திய இயக்கங்கள் தடை செய்யப்படுமா? "தெகல்கா" கொண்டு வந்த இப்பேருண்மைகள் ஊடகங்களில் விவாத பொருளாக விவாதிக்கப்படாதது ஏன்? எதிர்கட்சிகள் இதை எப்படி எதிர்கொள்ளப்போகிறது குறிப்பாக காங்கிரஸ்?உச்ச நீதிமன்ற நீதியரசர்களின் "கூட்டு மனசாட்சி" எப்படி இதை அனுகப்போகிறது? எத்தனை எத்தனை கேள்விகள் நம் மனங்களில்....

என் சகோதரர்களே... அஞ்சவும் துஞ்சவும் வேண்டாம். நீதி உறங்காது அது தண்டிக்கும் உரிய நேரம் வரும்போது. நடு நிலையான இந்து மத சகோதரர்கள் இன்னமும் இருக்கிறார்கள். மனிதனேயம் கொண்ட எமது இந்து மத சகோதரர்களால் இந்த மனித இழிபிறவிகள் இனங்கன்டு கொள்ளப்பட்டிருக்கிறார்கள். மாற்றம் வரும் என்று நம்புவோமாக...
INDIAN, Muslim

said...

கருணா வருக,

ஆட்சி அதிகாரத்தில் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த மக்கள் இப்போது இல்லையா? படித்த அதிகாரிகள் தாழ்த்தப்பட்ட சமூதாயத்திலிருந்து இல்லையா? இவர்கள் அதிகாரத்திற்கு வந்த பிறகு அந்த பிரிவு மக்களை விட்டு விலகி இந்த பார்ப்பனர்களுக்கு சேவை செய்யவில்லையா? இந்த பிரச்சனைக்கு நீங்கள் கூறும் தீர்வு சரியா?

said...

அனானி,

உங்களுடைய ஆறுதல் இருக்கட்டும் அவர்களுக்கான தீர்வு தான் என்ன? இந்த பார்ப்பன நீதி மன்றம் அவர்களுக்கு நீதி வழங்குமா? மாற்றம் தானே வருமா?

Anonymous said...

ராஜீவ் காந்தி மண்டையை போட்ட போது தமிழகத்தை இழவு வீடாக மாற்றி ஒப்பாரி வைத்து அழுது தீர்த்த தமிழகத்திலுள்ள திருட்டு பயல்கள் அணைவரும் இன்றைக்கு வாயை மூடிக்கொண்டிருக்கிறார்கள் ராமனைப் பற்றி பேசினால் விஜையகாந்த் குரைக்கிறான், சரத்குமார் கத்துகிறான் அவன்னவன் என்னென்னமோ பேசுகிறான் ஆனால் இதைப் பற்றி இந்த நாய்களுக்கு பேச முடியவில்லை பயங்கரவாத கும்பலுக்கும் இவன்களுக்கும் பெரிய வேறு பாடு ஒன்றிம் இல்லை.

இந்த நிலமையில் ம.க.இ.க மட்டுமே இதற்கெதிராக போராடியிருக்கிறது என்று கருதுகிறேன் துவண்டு விடாதீர்கள் தோழர்களே அவர்களை வேறருப்போம்.

M Poovannan said...

மோடியை குற்றம் சாட்டுவது அப்புறம், தமிழகத்தில் மாமன் மச்சான்களாக வாழும் இந்து முஸ்லிம்களிடையே பிளவை உண்டு செய்யும் ராம கோபாலனை என்ன செய்யப் போகிறீர்கள் ? ராமகோபாலனுக்கு ஒரு பாடம் புகட்டி விட்டு அப்புறம் மோடிக்கு செல்லுங்கள்

said...

அனானி,

நன்றி, நிச்சயம் இந்த பார்ப்பன பாசிஸ்டுகளை வேறருப்போம்.

said...

பூவன்னன்,

எங்களுடைய எதிர்ப்பு ஒட்டுமொத்த பார்பன பயங்கரவாதிகளுக்குமானது, அதில் தமிழக பார்பனர்களுக்கு எந்த விதிவிலக்கும் இல்லை.

அசுரன் said...

ராஜீவ் காந்தி மண்டையை போட்ட போது தமிழகத்தை இழவு வீடாக மாற்றி ஒப்பாரி வைத்து அழுது தீர்த்த தமிழகத்திலுள்ள திருட்டு பயல்கள் அணைவரும் இன்றைக்கு வாயை மூடிக்கொண்டிருக்கிறார்கள் ராமனைப் பற்றி பேசினால் விஜையகாந்த் குரைக்கிறான், சரத்குமார் கத்துகிறான் அவன்னவன் என்னென்னமோ பேசுகிறான் ஆனால் இதைப் பற்றி இந்த நாய்களுக்கு பேச முடியவில்லை பயங்கரவாத கும்பலுக்கும் இவன்களுக்கும் பெரிய வேறு பாடு ஒன்றிம் இல்லை.

இந்த நிலமையில் ம.க.இ.க மட்டுமே இதற்கெதிராக போராடியிருக்கிறது என்று கருதுகிறேன் துவண்டு விடாதீர்கள் தோழர்களே அவர்களை வேறருப்போம்.

//

Thanks for your encouragment Annnoy. Yes it is true in the era of Globalisation Only those oppose this very setup can able to destroy Parpniyam. The others will remain as silent Spectators when Parpaniyam is doing its dance.
Because Parpaniyam has its own class nature as well.

Those political parties boasting as antiParpiyam has shut their mouth today because right now they are serving their class needs.

With out Class strugle Caste strugle is unfinished job.


//மோடியை குற்றம் சாட்டுவது அப்புறம், தமிழகத்தில் மாமன் மச்சான்களாக வாழும் இந்து முஸ்லிம்களிடையே பிளவை உண்டு செய்யும் ராம கோபாலனை என்ன செய்யப் போகிறீர்கள் ? ராமகோபாலனுக்கு ஒரு பாடம் புகட்டி விட்டு அப்புறம் மோடிக்கு செல்லுங்கள்//

True Annony... Exposing modi is part of Attack against Tamil Parpiniya Dogs. And I appreciate your will to fight against Tamil nadu Parpiniya terrorists. Please join hand with those fighint with Hindhudva forces. We will become a Phenomenon in Tamli nadu. We will set the fire again.(as Periyar did).

Asuran

said...

com.Asuran,

thanks for your reply

Anonymous said...

enge da ponadhu ungal desapatru, oru compartment la ulla makkal meedhu petrol ootri koluthiya podhu? badhiladi kuduthal dhan da thiruppi kai veikka matta. thulukka baadugala. kaalam kaalamaga oru kayil kuranum matroru kayil kathiyum veithu kondu madhathai parappi hindukkalai kondru kuvithaye. adhu inemel nadakkadhu da

said...

அனானி,

நாயே, உன்னுடைய கமென்ட்டை இதில் பப்ளிஷ் செய்ய முடியாதபடி முஸ்லீம் மக்கள் மீது வார்த்தைகளை அள்ளி வீசியிருக்கிறாய். கோத்ராவில் இரயிலை யார் கொளுத்தியது? இது உள்ளிருந்தவாறே கொளுத்தப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்க தானடா கையில் சூலாயிதத்தோட சுத்தரிங்க. நீங்க தானடா மசுதிய இடிச்சிங்க. ஆமா இந்து இந்துன்னு சொல்லுறியே யாருடா இந்து. தாழ்த்தப்பட்ட ஜாதி காரன கேயிலுக்கு உள்ள விட மாட்டகிற அவனும் இந்துவாடா? இந்துன்னா யாருடா நாயே. இந்து மதம்னு சொல்லாத அது பாப்பன மதம்னு சொல்லு. குருட்டு நாயே தைரியம் இருந்தா வந்து விவாதம் பண்ணு இப்படி அனானியா கெட்ட வார்த்தை பயன்படுத்தாதே.

Anonymous said...

டேய் பெரியாருக்கு பொறந்த... பசங்களா
உங்களுக்கு தில்லு இருந்தா எங்களை அடிங்கடா வெட்டுங்கடா
அதை விட்டுட்டு ஏன்டா அய்யோ முசுலீமெல்லாம் பாவம்
பாவம்னு பொட்டை மாதிரி ஒப்பாரி வைக்கிறீங்க உங்களாள் தமிழ் நாட்டில கூட எங்க மயிரை கூட புடுங்க முடியாது நாங்க குஜராத்தில் செய்ததை நீ தமிழ் நாட்டில் செய்வாயா ? முக்குலத்தோரை வெட்டுவாயா,வண்னியரை வெட்டுவாயா முதலியாரை கொல்வாயா
கூட்டம் கூட்டமாக இந்து மக்களை கொலை செய்வாயா? முசுலீமுக்கு காலை நக்குகிறாய் என்டால் முதலில் இந்துக்களை கொல்லுடா பாக்கலாம் பெரியாரை புதைத்து புல் முளைத்த மன்னடா இது மற்ற அனைத்து இந்து விரோதிகளுக்கும் குஜராத் மட்டுமில்லை தமிழ் நாடும் தான் மயானம்.

said...

//டேய் பெரியாருக்கு பொறந்த... பசங்களா
உங்களுக்கு தில்லு இருந்தா எங்களை அடிங்கடா வெட்டுங்கடா
அதை விட்டுட்டு ஏன்டா அய்யோ முசுலீமெல்லாம் பாவம்
பாவம்னு பொட்டை மாதிரி ஒப்பாரி வைக்கிறீங்க உங்களாள் தமிழ் நாட்டில கூட எங்க மயிரை கூட புடுங்க முடியாது நாங்க குஜராத்தில் செய்ததை நீ தமிழ் நாட்டில் செய்வாயா ? முக்குலத்தோரை வெட்டுவாயா,வண்னியரை வெட்டுவாயா முதலியாரை கொல்வாயா
கூட்டம் கூட்டமாக இந்து மக்களை கொலை செய்வாயா? முசுலீமுக்கு காலை நக்குகிறாய் என்டால் முதலில் இந்துக்களை கொல்லுடா பாக்கலாம் பெரியாரை புதைத்து புல் முளைத்த மன்னடா இது மற்ற அனைத்து இந்து விரோதிகளுக்கும் குஜராத் மட்டுமில்லை தமிழ் நாடும் தான் மயானம்.//


டேய் குதிரைக்கு பிறந்த ராமனின் வாரிசே, குடுமி வச்ச கூமுட்டை யாருடா பொட்டை, நீ தான்டா பொட்டை மாதிரி அனானியா கமென்ட் போடுற. பாப்பார நாயே உங்களுடைய சூழ்ச்சியால இனிமேல் ஒன்னும் பன்ன முடியாது. ராமனுக்கும் உங்களுக்கும் தமிழ்நாட்டுலதான்டா கல்லரை கட்டப் போரோம். பெரியார் பிறந்த மன்னுடா இது, உங்க குடுமியையும் பூணுலையும் அறுத்த மண்ணுடா இது. உங்களை கண்டிப்பா ஓட ஓட வெட்டாம விட மாட்டோம்டா நாயே.பாப்பான் தான் இந்துன்னா கண்டிப்பா எல்லாத்தையும் வெட்டுவோமடா, எல்லாரும் இந்துன்னு மக்கள் பின்னாடி ஒளிந்து நிக்குர பொட்ட நாயே, உனக்கு தைரியமிருந்தா எல்லா இந்துவையும் குருவறைக்குள்ள விடுவியா? கடவுளுக்கு எதுக்குடா புரோக்கர்? புரோக்கர் பசங்களா. என் தமிழ் மொழி உனக்கு நீச்சி மொழியா? மக்கள் அறியாமையால் தான் நீ இன்னும் ஏமாத்தி வயிறு வளக்குற உன்னுடைய வயிற்றை கிழிக்க இதே மக்கள் கத்தியோட வருவாங்க நீ நிச்சயமா பாக்கத்தான் போற.

பாவெல் said...

தோழரே
வணக்கம்.

புரட்சிப்பாதையில் உங்கள் பணிகள்
மேலும் மேலும் வெற்றி பெற,
ஊக்கம் பெற எனது
நவ- 7 புரட்சி தின வாழ்த்துக்கள்.

தோழமையுடன்
பாவெல்

பாவெல் said...

தோழரே
வணக்கம்.

புரட்சிப்பாதையில் உங்கள் பணிகள்
மேலும் மேலும் வெற்றி பெற,
ஊக்கம் பெற எனது
நவ- 7 புரட்சி தின வாழ்த்துக்கள்.

தோழமையுடன்
பாவெல்

தமிழ் ஓவியா said...

"முறியடிப்போம்! முறியடிப்போம்!!
பார்ப்பன மதவெறி கும்பலை
முறியடிப்போம்!முறியடிப்போம்!!
விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!!
ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி தேச துரோக கும்பலை
விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!!"

மதவெறி மாய்த்து மனிதநேயம் காக்கும் முயற்சிகள் வெற்றிபெறட்டும்.

அனானிகள் அலறத்தான் செய்வார்கள்.
அவர்கள் அட்டூழியம் அழியப்போவதை அவர்கள் காலத்திலேயே நடக்கும்.

அதுவும் அவர்களாலேயே நடக்கும்.

அதற்கு அட்சாரம்தான் அவர்கள் வைத்த மாலேகான் குண்டு.
அத்வனி முதல் அனானி வரை என்ன அலறினாலும் உண்மை வென்றே தீரும்.